Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! “தனது வீட்டு ரகசியங்களை வெளியிட்டுள்ள”…. பிரபல பின்னணி பாடகி….!!!!

கனடாவில் டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாடகி நிவேதிதா தனது வீட்டின் ரகசியங்களை வெளியிட்டு இருக்கின்றார். கன்னட நாட்டில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற பிரபல பாடகர் சந்தன் ஷெட்டியும், பின்னணி பாடகி நிவேதிதா கவுடாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் கொரோனா கால கட்டத்தில் நடந்தது. இவர்களுக்கு திருமணம் முடிந்து 1½ ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்நிலையில் சந்தன் ஷெட்டியும், நிவேதிதாவும் தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றார்கள். இதனை அடுத்து  டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற […]

Categories
உலக செய்திகள்

பொதுவெளியில் தனது தலைமுடியை வெட்டிய இளம்பெண்…. காரணம் என்ன….? இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்திய மாஷா அமினினியின் மரணத்தை தொடர்ந்து பல்வேறு இடங்களில் அவர் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடக்கும் நிலையில் கனடாவில் வசிக்கும் பெண்ணொருவர் தலைமுடியை வெட்டி கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது. ஈரானில் ஹிஜாபை முறையாக அணியதாததால் தலைமுடி வெளியே தெரிந்ததாகக் கூறி, 22 வயதான இளம்பெண் மாஷா அமினியை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் தான் அவர் உயிரிழந்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தை மறுத்த காவல்துறையினர்  தரப்பில், கைது செய்யப்பட்ட பின்னர் […]

Categories
உலக செய்திகள்

பியோனா புயலில் சிக்கி சேதமடைந்த வீடுகள்…. மின்சாரமின்றி கனடா மக்கள் தவிப்பு…!!!

பியோனா (Fiona) என பெயரிடப்பட்டுள்ள சக்திவாய்ந்த புயலானது, கனடாவின் கிழக்கு பகுதியை பயங்கரமான சூறாவளி-காற்றுடன் தாக்கியது. கனடா நாட்டில் கிழக்கு பகுதியில் பயங்கரமான சூறாவளி காற்றுடன் பியோனா என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயலால் குறிப்பாக நோவா ஸ்கோடியா மற்றும் பிரின்ஸ் எட்வர்ட் தீவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் இடித்து சேதமடைந்துள்ளன. பலர் தங்கள் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து பெண் ஒருவர் கடலில் அடித்து செல்லப்பட்டாரா என்பது […]

Categories
உலக செய்திகள்

மூச்சு விடும் மரமா….? இணையத்தில் வெளியாகும் ஆச்சரிய வீடியோ…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

கனடாவின் கால்கரியில் ஜூன் மாதத்தில் அடித்த பலத்த காற்று மற்றும் கொட்டித்தீர்த்த கன மழையைத் தொடர்ந்து, தாவரங்கள் மீது அக்கறை கொண்ட இயற்கை ஆர்வலர் ஒருவர் மரங்களைக் காணச் சென்றுள்ளார். அப்போது, மரம் ஒன்று கீறல் விட்டு அதன் வழியே சுவாசிப்பது போல் காற்று வெளியாகும் காட்சி ஒன்றைக் கண்ட அவர், ஆச்சரியமடைந்து, அந்தக் காட்சியை வீடியோ எடுத்துள்ளார். தற்போது சமூக ஊடகங்களில் பரவிவரும் அந்த வீடியோவில், அந்த மரத்தின் உடல் பகுதி பிளந்து அதனுள்ளிருந்து காற்று […]

Categories
உலக செய்திகள்

குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பறக்க வாய்ப்பு…. கசிந்த முக்கிய தகவல்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

கனடாவில் ரொறன்ரோவிலிருந்து மெக்சிகோவின் Cancun-வுக்கு மிக குறைந்த விலையில் Flair Air நிறுவன விமானத்தில் பறக்கலாம் என தெரியவந்துள்ளது. கனடா நாட்டில் ரொறன்ரோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலிருந்து  மெக்சிகோவின் Cancun-வுக்கு மிக குறைந்த விலையில் Flair Air நிறுவன விமானத்தில் பறக்கலாம். அதாவது இந்த குளிர்காலத்தில் ரொறன்ரோவிலிருந்து Cancun வரை இடைநில்லா விமான பயணத்தை அந்நிறுவனம் $218க்கு வழங்குகின்றது. அதே சமயத்தில் தனிப்பட்ட பொருட்கள் எதையும் எடுத்து செல்லாமல் பயணிகள் மட்டும் இந்த கட்டணத்தில் […]

Categories
உலக செய்திகள்

பழங்குடி மக்களுக்கு நடந்த கொடுமை…. பகிரங்கமாக மன்னிப்பு கோரிய போப் பிரான்சிஸ்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

கனடாவில் 1900-ஆம் ஆண்டு முதல் 1970-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த சிறுவர்கள் அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, கத்தோலிக்க தேவாலயங்களால் நடத்தப்பட்ட பள்ளிகளில் தங்கி கல்வி பயில கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனா். அப்படி தேவாலய பள்ளிகளில் படித்த பல்லாயிரக்கணக்கான பழங்குடியின மாணவர்கள் உடல் ரீதியிலும், பாலியல் ரீதியிலும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கியுள்ளனர்.  கடந்த சில வருடங்களுக்கு முன்பு கனடாவின் தற்போதைய அரசு இதை ஒப்புக்கொண்டு அதற்காக மன்னிப்பும் கோரியது. இந்நிலையில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் […]

Categories

Tech |