கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக போலீஸ் டிஜிபி ஆபரேஷன் கந்துவட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கப்பட்டிருக்கிறது. அதன்படி கடந்த 10ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டு […]
