கந்த சஷ்டி கவசத்தை இழிவாக கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டதாக கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அதில் உள்ள வீடியோக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்கள் மீது பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் […]
