கனடாவில் இருக்கும் ஒரு கத்தோலிக்க தேவாலயம் அங்கிருக்கும் பழங்குடியின மக்களிடம் முதல் தடவையாக மன்னிப்பு கோரியிருக்கிறது. கனடாவில் கடந்த ஆயிரம் வருடங்களில் பூர்வகுடி பள்ளிகளில் பயின்ற குழந்தைகள் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். இதற்காக பழங்குடியின மக்களிடம் தேவாலயம் மன்னிப்பு கேட்டிருக்கிறது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றையும் தேவாலயம் வெளியிட்டுள்ளது. அதில் பழங்குடியின குழந்தைகள் அனுபவித்த கொடுமைகளை உணரமுடிகிறது என்று கத்தோலிக்க பாதிரியார்கள் தெரிவித்துள்ளனர். அதாவது கடந்த 1831 ஆம் வருடத்திலிருந்து 1996-ஆம் வருடம் வரை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின குழந்தைகள் […]
