மயிலம் அருகே மகனையே கத்தியால் வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் எட்டியப்பன். இவரின் மகன் கன்னிக்குமார். இவர் தினமும் மது குடித்துவிட்டு தந்தையோடு தகராறில் ஈடுபட்டு வந்திருக்கின்றார். இதுபோலவே நேற்று முன்தினம் இரவும் தந்தையிடம் கன்னிக்குமார் மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டிருக்கின்றார். இதனால் கோபமடைந்த எட்டியப்பன் கன்னிக்குமார் தூங்கும்பொழுது கத்தியால் அவரை வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த கன்னிக்குமார் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் […]
