கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே சம்சுதீன் என்பவர் ஹோட்டல் வைத்து நடத்தி வருகின்றார். இவர் ஹோட்டலில் ஒருவர் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயற்சி செய்துள்ளார். அதன் பிறகு அந்த வாலிபர் சம்சுதீனிடம் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் அந்த […]
