பிரான்சில் பள்ளி ஒன்றில் மர்ம நபர் கத்தியுடன் நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் உள்ள Marseille நகரில் 13th Arrondisement என்ற பகுதியில் யூத பள்ளி ஒன்று செயல்படுகிறது. இப்பள்ளியில் மர்ம நபர் ஒருவர் கத்தியுடன் நுழைய முயற்சித்துள்ளார். இதனால் பதறிய பள்ளியின் பாதுகாப்பு ஊழியர்கள் உடனடியாக அந்த நபரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பின்பு அந்த நபர் அங்கிருந்து தப்பியோடி அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நுழைந்துள்ளார். ⚡DERNIERE MINUTE – #Marseille […]
