கத்தார் உலகக் கோப்பையை முன்னிட்டு மல்டி என்ட்ரி சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் உலகக் கோப்பை ட்ரை டூரிஸ்ட் விசா தொடர்பாக ஓமன் நடத்தும் மல்டி என்று விண்ணப்பங்களை ஏற்க தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் evisa.rop.gov.in என்ற இணையதளத்தில் கத்தார் வழங்கிய ஹய்யாகார்டுகளை வைத்திருப்பவர்களுக்காக சியான் விண்ணப்பிக்க வேண்டும் என்று ராயல் ஓமன் காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் விண்ணப்பத்துடன் விமான டிக்கெட், புகைப்படம் மற்றும் பாஸ்போர்ட் நகல் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும். உலகின் பல்வேறு பகுதிகளில் […]
