தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் கத்தார் அமைச்சர் விஜயம் முதல் வெளிநாட்டு தலைவராக அந்நாட்டுக்கு சென்றுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலுக்கு கத்தாரின் வெளிவிவகார அமைச்சர் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி சென்றுள்ளார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியில் செயல் பிரதமராக உள்ள முல்லா முகமது ஹசன் அகுந்தை அல் தானி நேரில் சந்தித்து பேசியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அமைச்சர் அல் தானி முன்னாள் ஜனாதிபதி ஹமித் கர்சாய் உட்பட பல தலைவர்களையும் […]
