Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக MLAக்கள் கத்திரிக்காயா?…. இல்ல வெண்டைக்காயா?…. தூக்கிட்டு போறதுக்கு….. நாயினார் நாகேந்திரன் கேள்வி….!!!

பாஜக எம்எல்ஏக்களை யாரும் தூக்கி செல்ல முடியாது, அப்படி தூக்கி செல்ல அவர்கள் என்ன கத்திரிக்காயா? வெண்டைக்காயா? என்று நாயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் பாஜகவை பொருத்தவரை கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், திருநெல்வேலியில் நாகேந்திரன், நாகர்கோவிலில் எம்ஆர் காந்தி, மொடக்குறிச்சி சரஸ்வதி என 4 பேர் தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவாவின் மகன் சூர்யா பாஜகவில் இணைந்தது பெறும் பேசுபொருளாக மாறியது.  இதுதொடர்பாக தர்மபுரி […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் 100-ஐ தொட்டது…. “தக்காளி அல்ல, காய்கறிகள்”… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!!

தக்காளி விலையை தொடர்ந்து கத்தரிக்காய், வெண்டைக்காய் விலையும் மீண்டும் 100 ரூபாயை தொட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தக்காளி விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு கிலோ 150 வரை விற்பனை செய்யப்பட்டது. படிப்படியாக விலை குறையத் தொடங்கி தற்போது ஒரு கிலோ 55 முதல் 70 வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் தக்காளி விலை தொடர்ந்து கத்தரிக்காயை […]

Categories
மாநில செய்திகள்

தக்காளியை தொடர்ந்து…. கத்தரிக்காய் விலை எகிறியது….!!!!

சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை குறைந்த நிலையில், தற்போது கத்தரிக்காய் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெய்து வந்ததால் தற்போது, கத்தரிக்காய் விலை கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் கத்திரிக்காய் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் மழையால் தமிழகம் முழுவதும் கத்தரிக்காய் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வரத்து குறைந்து இருப்பதால், விலை அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி தற்போது கோயம்பேட்டில் கத்தரிக்காய் விலை கிலோ […]

Categories

Tech |