ஒரு கிராமத்தில் ஒரு அப்பாவி குருவி வாழ்ந்து வந்தது. மனதில் மாசற்ற இந்தக் குருவிக்கு காகங்களின் கூட்டம் ஒன்று அறிமுகமானது. காகங்கள் உடன் பழக வேண்டாம் என்று நண்பர்கள் பலர் எச்சரித்தும் கேட்காமல், அந்தக் காகங்கள் உடன் மனதார நட்பு பாராட்டியது குருவி. ஒருநாள் குருவியையும் அழைத்துக்கொண்டு காகங்கள் கூட்டமாக கிளம்பின. அவை எங்கே போகின்றன. என்ன செய்ய உள்ளன என்பதை கேட்காமல், கூப்பிட்ட உடனே அவர்களை நம்பி உடன் சென்றது குருவி. நேராக பயிர்களும் செடிகளும் […]
