Categories
சினிமா தமிழ் சினிமா

“கதை திருட்டில் சிக்கிய அட்லி”…. பேரரசு படத்தின் காப்பி தான் ஜவான் படமா….? பட அதிபர் சங்கம் தீவிர விசாரணை….!!!!

தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இவர் பிரமாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்த அட்லி அதன் பின் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கதை திருட்டு…. பேரரசு படம் காப்பியா?…. இயக்குனர் அட்லிக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்..!!

கதை திருட்டு விவகாரத்தில் இயக்குனர் அட்லிக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தற்போது அட்லி இயக்கத்தில் ஷாரூக் கான் நடித்து வரும் ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அட்லி எடுத்து எடுத்து வரும் ஜவான் திரைப்படத்தின் கதையானது பேரரசு திரைப்படத்தின் கதை எனக் கூறி அவர் மீது ‘செவன்த் சேனல் மாணிக்கம்’ என்பவர் புகார் அளித்திருந்தார். அதாவது, பேரரசு திரைப்படத்தின் கதையை தற்போது அப்படியே ஜவான் என்ற பெயரில் […]

Categories
சினிமா

மீண்டும் கதை திருட்டு?…. சர்ச்சையில் சிக்கிய இயக்குனர் அட்லீ?…. வெளிவரும் தகவல்கள்…..!!!!

ராஜா ராணி என்ற திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் வெற்றிபெற்றாலும், இன்றுவரை மௌனராகம் படத்தின் காப்பிதான் ராஜா ராணி என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ராஜா ராணி திரைப்படத்தை அடுத்து தெறி,மெர்சல்,பிகில் என்று விஜய் உடன் கைகோர்த்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். இந்த திரைப்படங்களுக்கும் கதைதிருட்டு எனும் சர்ச்சையில் அட்லீ சிக்கி கொண்டார். தற்போது அட்லீயின் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகிவரும் படம் ஜவான். பாலிவுட் நடிகரான ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துவரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

திருட்டு வழக்கில் சிக்கிய நடிகை கங்கனா ரனாவத்…. போலீசார் கடும் விசாரணை…!!

நடிகை கங்கனா மீது திருட்டு கதை வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான தாம் தூம் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் கங்கனா ரணாவத். இவர் தற்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியீடு வருகிறார். இந்நிலையில் இவர் மீது திருட்டு வழக்கு புகார் செலுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் கங்கனா ரனாவத் சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரின் போர் வீராங்கனையாக டிட்டாவின் வாழ்க்கையை படமாக்கப் […]

Categories

Tech |