கன்னட திரையுலகில் நட்சத்திர நடிகர்களாக வளம் வருபவர்கள் உபேந்திரா, கிச்சா சுதீப் இருவரும் இணைந்து ‘கப்ஜா’ படத்தில் நடித்து வருகின்றனர். இந்தத் திரைப்படத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா.என ஏழு மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை ஆர். சந்திரசேகர் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயா சரண், முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா, பிரகாஷ் […]
