“மங்காத்தா” திரைப்படம் நடிகர் அஜித்குமாரின் சினிமா பயணத்தில் மாபெரும் வெற்றியை தேடி தந்தது. இந்த படம் அஜித்தின் 50-வது படம் என்பதால் ரசிகர்கள் மிகப்பெறிய அளவில் கொண்டாடினர். அஜித் நடிப்பில் வரும் பொங்களுக்கு துணிவு படம் வெளியாக இருக்கிறது. எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தின் கதை பற்றி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, மங்காத்தா படத்தில் 4 நபர்கள் இணைந்து ரூபாய்.500 கோடியை திருட திட்டமிடுவார்கள். இவற்றில் […]
