பிக்பாஸ் வீட்டில் கதிரை காதலித்தது குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு குயின்சி பதிலளித்துள்ளார். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக பங்கேற்றவர் குயின்சி. இவர், கதிர், சிவின் என மூவரின் காதல் கதை ஓடிக் கொண்டிருந்தது. கதிர் மீதான காதலை சிவின் மறைமுகமாக சொன்னார். ஆனால் கதிர் அதை புரியாதது போலவே மறுத்துவிட்டார். இதன்பின் கதிரும் குயின்சியும் நெருக்கமாக பழகி வந்தார்கள். இதனை பார்த்த பார்வையாளர்கள் இருவரும் காதலிக்கின்றார்கள் என நினைத்தார்கள். இந்த நிலையில் […]
