Categories
மாநில செய்திகள்

BREAKING : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர்… ஆர்.எம்.கதிரேசன் நியமனம்…!!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆர்.எம் கதிரேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் துணைவேந்தராக பதவி ஏற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி வெளியிட்டுள்ளார். பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.எம் கதிரேசன் கல்வித்துறையில் 36 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் இவர் பணியாற்றியுள்ளார். இதற்கு முன்னதாக இவர் மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் […]

Categories

Tech |