கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கின்ற திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் வருகின்ற 30ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றார்கள். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் ரஜினிகாந்த், […]
