சீட் கிடைக்காததால் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் ஒருவர் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் ஒருவருக்கு தேர்தலில் நிற்க சீட் கிடைக்காததால் அவர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது . மேலும் அவர் சீட் வாங்குவதற்காக அவர் ரூ. 50 லட்சம் பணம் கொடுத்தாராம். பணம் கொடுத்தும் சீட் தராமல் ஏமாத்திட்டாங்களே என்பதுதான் இவரது கண்ணீரின் பின்னணிக் கதையாகும்.உ.பியில் தேர்தல் பிரச்சாரம் அனல் […]
