மளிகை கடை நடத்தி வந்த நபரை 3 பேர் சேர்ந்து குத்தி கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் தெலுங்கானாவை சேர்ந்த முகமது ஹாரிப் மொய்தீன்(37) என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். இவர் அங்கு மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முகமது மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதை அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டுள்ளனர். மேலும் இந்த கொலையானது தொழில் […]
