என்னை வெளியே அனுப்புங்க என தனலட்சுமி கதறுகின்றார். டிக் டாக் மூலம் பிரபலமான தனலட்சுமி பொதுமக்கள் சார்பாக வந்திருக்கும் இரண்டு போட்டியாளர்களின் ஒருவராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றார். இந்நிகழ்ச்சி ஆரம்பமானதிலிருந்து என்னை வெளியே அனுப்புங்க நான் வீட்டுக்கு போறேன் என கூறி வருகின்றார் தனலட்சுமி. இந்த நிலையில் இந்த வார தலைவர் போட்டிக்கு தனலட்சுமி, மைனா, கதிரவன் உள்ளிட்டோர் தேர்வாகி இருந்தார்கள். வீட்டின் தலைவருக்கான போட்டி வாரத்தின் முதல் நாள் நடைபெறும். தலைவர் போட்டி நடைபெறுவதற்கு […]
