Categories
சினிமா தமிழ் சினிமா

இவர்களுக்கு ஆதரவு தாருங்கள்…. உலக நாயகனின் புதிய அவதாரம்…. வெளியான தகவல்…!!!

உலகநாயகன் கமலஹாசன் புதிய அவதாரம் எடுக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் உலகநாயகன் கமலஹாசன். இவர் சினிமா துறையை தாண்டி அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் உலகநாயகன் கமலஹாசன் வரும் ஜனவரி 26-ஆம் தேதி புதிய அவதாரம் ஒன்றை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தது நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு நிகழ்ச்சியின் […]

Categories

Tech |