மகளுடன் ஆற்றில் விழுந்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதக் மாவட்டத்தில் உள்ள கொலே ஆலூரு கிராமத்தில் சங்கமேஷ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு உமாதேவி என்ற மனைவியும், 4 மகள்களும் இருக்கின்றனர். இவர்களில் மூத்த மகள் தார்வாரில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சங்கமேஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். இதனால் உமாதேவியுடன் தனது மகள்களான தனுஸ்ரீ, பிரியங்கா மற்றும் 4 வயது பெண் வசித்து வந்தனர். […]
