கண்பார்வை குறைபாடு என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் இருந்து வருகிறது. சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடாமல் இருப்பது தான் கண்பார்வை குறைவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. அந்தவகையில் என்ன சாப்பிட்டால் கண்பார்வை அதிகரிக்கும் என்பது பற்றிய தொகுப்பு மலைவாழைப்பழம் மற்றும் தயிர் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவு நேரம் சாப்பிட்டு வருவதால் கண் பார்வைத் திறன் மேம்படும். கண்ணில் எந்த நோய் அறிகுறி தென்பட்டாலும் அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு வருவதால் கண் […]
