உலக சுகாதார நிறுவனம் பார்வை குறைபாடு மற்றும் பார்வையின்மை குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த வருடம் தோறும் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழன் அன்று உலக கண் பார்வை தினமாக அறிவிக்கப்பட்டு கண்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வகையில் இந்த வருடம் அக்டோபர் எட்டாம் தேதி உலக கண் பார்வை தினமாக கொண்டாடப்படுகிறது. கண்பார்வை பிரச்சனைகள் • 43% திருத்தப்படாத பார்வைத்திறன் பிரச்சினை. அதாவது ஒழுங்கற்ற பார்வைத்திறன், தூரப்பார்வை குறைபாடு, கிட்டப்பார்வை குறைபாடு போன்றவை […]
