கண் திருஷ்ட்டி என்று வீட்டு வாசலில் தொங்கவிடப்படும் எலுமிச்சையில் இருக்கும் அறிவியலை பற்றி அறிவோம்..! நம் முன்னோர்களின் பல அறிவியல் சார்ந்த செயல்கள் மூடநம்பிக்கையாக சித்தரிக்கப்பட்டு இன்று நாமும் அதை மூட நம்பிக்கை என்று எண்ணத் தொடங்கி விட்டோம். அதில் ஒன்றுதான் இன்றும் தமிழகத்தில் பல வீட்டு வாசலில் தொங்கிக் கொண்டிருக்கும் எலுமிச்சை பழம். பெரும்பாலான மக்கள் இதை வீட்டு வாசலில் தொங்க விட்டால் கண் திருஷ்டி நீங்கும் என்று நினைத்து தொங்க விடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் […]
