நியாயவிலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட சமையல் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு ரேஷன் கடைகளில் மக்கள் பொருட்களை வாங்குவதற்கு பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படுகிறது. கைவிரல் ரேகை பதிவு செய்து பொருட்களை மக்கள் வாங்கி வருகிறார்கள். சில நேரம் கைரேகை சரியாக பதிவாகவில்லை என்ற புகார்கள் எழுந்து வருகிறது. எனவே ரேஷன் […]
