கண்மாயில் தவறி விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி அருகே நல்லம்மாள் நகர் பகுதியில் ஆனந்த் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹாலோபிளாக் கம்பெனியில் வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர் நேற்று முன்தினம் பொன்புதுப்பட்டி அருகே உள்ள அம்பலகாரன் கண்மாயிலிருந்து தனக்கு சொந்தமான சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பியுள்ளார். ஆனால் ஆனந்த் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் […]
