தமிழிலுள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக கண்மணி பணியாற்றி இருக்கிறார். இவர் மாலை முரசு, ஜெயா நியூஸ், நியூஸ் 18, காவேரி நியூஸ் ஆகிய பல்வேறு தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்துள்ளார். மாடலிங் துறையிலிருந்து வந்த கண்மணி சேகர் சன் டிவியில் தனது தனித்துவமான பேச்சாற்றலால் தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் சன் நியூஸ் லைவ்விலும் பணியாற்றி உள்ளார். இவருடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக இருப்பதால் இவரது செய்திகளுக்கு பெரும்பாலான ரசிகர்கள் இருக்கின்றனர். […]
