மதுரை அரசு மருத்துவமனையில் கண் அழுத்த நோய்க்கான விழிப்புணர்வு முகாம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டம் அரசு மருத்துவமனையில் கடந்த 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை உலக கண் அழுத்த நோய்க்கான பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் முதல் நாளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கண் அழுத்த நோய் குறித்து காணொலி காட்சி மற்றும் துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளில் கருங்காலக்குடி அரசு ஆரம்ப […]
