Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கண் தானம் செய்த விஜய் பட சிங்கப்பெண்”… குவிந்து வரும் பாராட்டுகள்…!!!!

நடிகை வர்ஷா கண் தானம் செய்துள்ளதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. தமிழ் சினிமா உலகில் சதுரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை வர்ஷா. அதன் பிறகு யானும் தீயவன், சீமதுரை, வெற்றிவேல் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இத்திரைப்படங்கள் மூலம் பிரபலமாகாத வர்ஷா, விஜய்சேதுபதி-திரிஷா நடித்த 96 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதையடுத்து விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் சிங்க பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இதையடுத்து விஜய்யுடன் மீண்டும் மாஸ்டர் […]

Categories
தேசிய செய்திகள்

“விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை….” 15 நாட்களில் 6000 பேர் கண் தானம்….!!

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரணமடைந்து 15 நாட்களில் 6 ஆயிரம் பேர் தங்கள் கண்களை தானம் செய்துள்ளனர். கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வந்த புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி மரணமடைந்தார். அவருடைய இரண்டு கண்களும் தானமாக வழங்கப்பட்டதில் நான்கு பேருக்கு பார்வை கிடைத்தது. இதனால் புனித் ராஜ்குமார் கண் தானம் செய்ததை தொடர்ந்து அவருடைய ரசிகர்களும் கண் தானம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் அவருடைய […]

Categories

Tech |