மாமனிதன் பாடல் பதிவுக்கு இளையராஜா தன்னை அழைக்கவில்லை என்று இயக்குனர் சீனுராமசாமி வேதனையுடன் கண்கலங்கி உள்ளார். இன்று நடைபெற்ற மாமனிதன் படத்தின் புரமோஷன் விழாவை இயக்குனர் சீனுராமசாமி பேசினார். அப்போது இளையராஜா மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறேன். ஆனால் அவர் என்னை ஒதுக்குகிறார். நான் என்ன பாவம் செய்தேன். இந்த படத்தின் பாடல்களை யார் எழுதினார்கள் என்பது கூட எனக்கு தெரியாது. தன்மீது அன்பு வைத்திருப்பவர்களை இளையராஜா காரணமின்றி நிராகரிக்க கூடாது என்று கையெடுத்துக் கும்பிட்டு வேண்டுகோள் […]
