ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்த மனைவியை நினைத்து அவருடைய கணவர் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் Teboho Tsotetsi மற்றும் Gosiame Sithole என்ற தம்பதியர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் Gosiame Sithole 7 மாதங்கள் மற்றும் 7 நாட்கள் கர்ப்பமாக இருந்துள்ளார். ஏற்கனவே இந்த தம்பதியருக்கு 6 வயதில் இரட்டை குழந்தைகள் இருக்கிறது. இதனையடுத்து தற்போது Gosiame Sithole பிரிட்டோரியாவில் அமைந்திருக்கும் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலம் 7 ஆண் குழந்தைகள் மற்றும் 3 […]
