பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை ஆளுநர் நிராகரித்தது குறித்து பேரறிவாளன் தாயார் உருக்கமான கண்ணீர் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை பற்றி தமிழக முதல்வர் பழனிசாமி ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் நேற்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் 7 பேர் […]
