மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானி தெருவில் வசித்து வருபவர் சேகர் (70). இவர் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து உறுப்பினராக இருந்து, அதன் பின் சீர்காழி நகர மன்ற உறுப்பினராக 3 முறையும், அ.தி.மு.க மாவட்ட பிரதிநிதியாகவும் பனைவெல்ல கூட்டுறவு சங்க இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவர் அ.தி.மு.க அறிவித்த மாநாடு பொதுக்கூட்டம் கட்சி பணிகளிலும் இரவு, பகல் பாராமல் பல வருடங்கள் உழைத்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் அ.தி.மு.க அறிவித்த போராட்டங்களில் பலமுறை கலந்து கொண்டு சிறை […]
