கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் விஜயா என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தீவிர தலைவலி மற்றும் உடல் உபாதைகளால் அவதிப்பட்டுள்ளார். அப்போது திடீரென விஜயாவின் கண்களில் கண்ணீருடன் சேர்ந்து கற்கள் வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயா உடனடியாக அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்ல அவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அங்கு மருத்துவர்கள் விஜயாவுக்கு பல்வேறு விதமான சோதனைகளை எடுத்துள்ள நிலையில், சோதனை முடிவுகள் வந்த […]
