மனைவியை போர்வையால் கட்டி தூக்கி சென்று அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்த கணவரது செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கணவர் ஒருவர் மனைவியை போர்வையால் கட்டி ஏடிஎம்-மிற்கு தூக்கிச்சென்று அவரின் சொந்த பணத்தை திருடிச் சென்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன் ஏடிஎம் அருகே பெண் ஒருவர் தனிமையில் தவித்து கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் போர்வையால் கட்டிப் […]
