மியான்மரில் இராணுவ ஆட்சி இரக்கமின்றி ஒரு வயது குழந்தையின் கண்ணில் சுட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் ராணுவம் கடந்த மாதத்தில் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியதுடன் முக்கிய தலைவர்களையும் சிறை வைத்தது. இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் பொதுமக்கள் இராணுவத்தின் அதிகாரத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியும், மக்களை சுட்டுக் கொன்று குவித்துவருகிறது. Heartbreaking images of a one-year-old baby in Thamine, Yangon, who was […]
