கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தை மறைய செய்வதற்கு இதனை பயன்படுத்தி வாருங்கள். பெரும்பாலான பெண்களுக்கு தங்களின் முக அழகைப் பேணுவது மிகவும் சிரமம். அவ்வாறு தங்கள் முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள பலவற்றை பெண்கள் செய்து வருகிறார்கள். ஆனால் கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருப்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அதை எவ்வாறு நீக்குவது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கண்களைச் சுற்றி கருப்பு வளையம் வருவது, இயல்பாகி விட்டது. இது மறைய, வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம […]
