வீட்டிற்குள் புகுந்த பாம்பை நாய் கொன்று உரிமையாளர்களை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் மூலக்குளம் அருகே ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் ரமணி. இவருடைய மனைவி சித்ரா. இவர்கள் தங்களது வீட்டில் வெளிநாட்டு நாய்களான லெனி, மிஸ்டர் என்று பெயரிடப்பட்ட 2 நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்த இரு நாய்களையும் இரவு நேரத்தில் கட்டி போடாமல் அப்படியே விட்டு விடுவதனால் இரவு முழுவதும் வீட்டை சுற்றி கண்காணித்து வந்துள்ளது. இந்தநிலையில் மிஸ்டர் என்ற நாய்க்கு […]
