Categories
தேசிய செய்திகள்

WOW!… மது பாட்டில்களில் இருந்து கண்ணாடி வளையல்கள்…. புது முயற்சியால் நல்ல லாபம் ஈட்டும் பெண்கள்….!!!!!

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு சட்டம் அமலில் இருக்கும் போதும் சில இடங்களில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்கிறார்கள். இவர்கள் மீது காவல்துறையினர் மற்றும் கலால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதோடு மது பாட்டில்களையும் பறிமுதல் செய்கிறார்கள். இந்த மது பாட்டில்களை முன்னதாக குப்பையில் வீசி எறிந்த நிலையில் தற்போது கண்ணாடி வளையல் தயாரிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். இந்த கண்ணாடி வளையலை தயாரிப்பதற்காக கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்கம் என்ற தன்னாட்சி அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஊரக வளர்ச்சித் […]

Categories

Tech |