Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென விலகும் ”பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகை…. ஷாக் ஆன ரசிகர்கள்….!!

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் முக்கிய நடிகை விலகுவதாக செய்தி வெளியாகியுள்ளது. ‘பாரதிகண்ணம்மா சீரியல்’ விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோஷினி இந்த சீரியலில் இருந்து விலகுவதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாரதிக்கு ஒரு நாள் சம்பளம் இவ்வளவா… வெளியான தகவல்…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நாயகன் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இச்சீரியல் டி.ஆர்.பி யிலும் முன்னணி வகித்து வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் நடித்து வரும் கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியாக நடித்து வரும் நடிகர் அருண் பிரசாந்த் இந்த சீரியலுக்காக ஒருநாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பழம்பெரும் நடிகை சாவித்திரி லுக்கில் கண்ணம்மா…. இணையத்தை கலக்கும் புகைப்படம்…!!!

பழம்பெரும் நடிகை சாவித்திரி லுக்கில் இருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் டிஆர்பி யிலும் முன்னணி வகிக்கிறது. குறிப்பாக இந்த சீரியலில் இடம்பெற்றுள்ள கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி அவ்வப்போது தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா போல் இருக்கும் கண்ணம்மா…. காட்டுத் தீ போல் பரவும் புகைப்படம்….!!

மூக்குத்தி அம்மன் நயன்தாராவை போல கண்ணம்மா இருக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். வீட்டில் இருக்கும் தாய்மார்கள் மற்றும் பெண்களுக்கு அவர்களது பொழுதுபோக்கை கழிப்பதற்கு சீரியல்கள் பெரிதும் உதவுகிறது. அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மாவின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது பாரதிகண்ணம்மா சீரியலும் மற்றொரு […]

Categories

Tech |