துணை வேடத்தில் நடித்து பிரபலமான நடிகர் அளித்த பேட்டி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. துணை நடிகரான கண்ணன் காதல், கோ உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியது தற்பொழுது வைரலாகி வருகின்றது. அவர் கூறியுள்ளதாவது, சினிமாவில் நான் அறிமுகமாகிய காதல் திரைப்படம் 2004 ஆம் வருடம் ரிலீசானது. அப்பொழுது சுனாமி மாதிரியான பிரச்சனைகள் இருந்த போதிலும் திரைப்படம் வெற்றி பெற்றது. அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வந்தது. […]
