கவிஞர் கண்ணதாசன் திரைப்படத்திற்கு பாடல் எழுதத் தொடங்கிய நாளிலிருந்து தமிழ் பாடல்கள் பிரசித்தி பெற்றன அவர் பாடல் எழுதுவதற்கு எடுத்துக்கொள்ளும் கால அவகாசமும் குறைவாகவே இருந்து வந்தது ஆனால் இயக்குனர் ஸ்ரீதரின் படத்திற்கு கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதுவதற்கு 21 நாட்கள் எடுத்துக்கொண்டார். விசுவநாதன் டியூன் போட கண்ணதாசன் வரிகளில் உருவானதே அப்பாடல். ஆரம்பத்தில் பல டியூன்களை விசுவநாதன் போட்டும் கவிஞர் பல பாடல் வரிகளை கூறியும் இயக்குநர் ஸ்ரீதருக்கு பிடித்து பாடில்லை. இவ்வாறு இரண்டு மூன்று […]
