Categories
உலக செய்திகள்

பிணவறை நிரம்பியதால்…. கொரோனா நோயாளிகளின் சடலங்கள்…. கன்டெய்னரில் வைக்கப்பட்ட அவலம்…!!

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களால் பிணவறை நிரம்பியுள்ளதால் கன்டெய்னரில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளது.  ஜெர்மனியிலுள்ள பிராங்க்பர்ட் என்ற நகருக்கு  சுமார் பத்து மைல் தூரம் தொலைவில் உள்ள நகர் Hanau. இந்நகரில் உள்ள பிண அறைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை வைத்துள்ளதால் நிரம்பியுள்ளது. எனவே மேலும் இறந்தவர்களின் உடல்களை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பிணவறையில் பணியாற்றும் ஊழியர்கள் குளிரூட்டப்பட்ட கன்டெய்னர்களில் உடல்களை வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் ஜெர்மனியில் மட்டும் கடந்த புதன்கிழமை அன்று கொரோனாவால் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மீறிய பயணம்… 2 கண்டெய்னரில் 300 பேர்…. அதிர்ச்சியடைந்த போலீசார்!

நாடு (இந்தியா) முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாநிலம் விட்டு மாநிலம் திரும்ப நினைத்த தொழிலாளர்களின் பயணம், காவல் துறையினரின் நடவடிக்கையால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது.  தெலங்கானாவில் இருந்து ராஜஸ்தானுக்கு 2 கண்டெய்னர் லாரிகளில் சென்ற 300 பேரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பேருந்து மற்றும் ரயில் உள்ளிட்ட போக்குவரத்துகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருள்களை எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே […]

Categories

Tech |