திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த தொங்கிக்கல் பட்டி கிராமத்தின் அருகே உள்ள நாட்டின் மேற்கு கரையில் செக்கு உரல் கல்வெட்டு ஒன்று அமைந்துள்ளது. இது பற்றி அந்த பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் மதுரை பாண்டி நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் ஸ்ரீ மாணிக்கராஜ், ரா. உதயகுமார், கருப்பையா போன்றோர் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அவர்கள் அங்கு வந்து கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இது பற்றி அவர்கள் பேசும்போது செக்கு […]
