நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனை யாராவது திருடினாலோ அல்லது நீங்கள் தொலைத்து விட்டாலோ அதை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதற்கான சில வழிமுறைகளை பார்க்கலாம். நம்முடைய ஆண்ட்ராய்டு போனை யாராவது திருடி விட்டால் முதலில் நம்முடைய மொபைல் டேட்டா மற்றும் ஜிபிஎஸ் போன்றவற்றை தான் ஆப் செய்வார்கள். இதை அவர்கள் ஆப் செய்யாமல் இருப்பதற்கு முதலில் உங்கள் போனின் செட்டிங்ஸ்க்குள் சிலவற்றை மாற்ற வேண்டும். அதாவது ஆண்ட்ராய்ட் போனின் settings-ல் செல்ல வேண்டும். அதன்பிறகு notification settings-குள் […]
