வீட்டுப்பாடம் என்பது வகுப்பு நேரத்திற்குப் பிறகு செய்ய வேண்டிய ஆசிரியர்களால் கூடுதலாக வழங்கப்படும் வேலை. வகுப்பில் ஆசிரியர் கற்பித்த கருத்துகளை மாணவர்களுக்கு மனப்பாடம் செய்ய உதவுவதே இந்த வீட்டு பாடத்தின் முக்கிய நோக்கம். ஆனால் இப்போது வீட்டுப்பாடம் வேடிக்கையாக இருப்பதாக தெரியவில்லை. மாறாக சித்திரவதை போலவே உள்ளது. வீட்டுப்பாடம் உதவியாக உள்ளதா? அல்லது தீங்கு விளைவிக்கிறதா? என்ற விவாதம் பல இடங்களில் எழுந்து வருகின்றது. பள்ளி நேரத்தில் சொல்லிக்கொடுக்கும் விஷயங்களை வீட்டிற்கு சென்று அதனை புரிந்து கொள்ள […]
