ஸ்பை கேமராக்கள் மூலம் ஒருவரது அந்தரங்க விஷயங்களானது பதிவு செய்யப்படுகிறது. இதையடுத்து அதனை கொண்டு மிரட்டி பணம்பறிக்கும் வேலைகளில் மோசடி கும்பல் ஈடுபடுகிறது. இதுபோன்ற சிக்கலை நீங்கள் சந்திக்காமல் இருப்பதற்கு, உங்களது கையிலுள்ள ஸ்மார்ட் போனைக் கொண்டே ஸ்பை கேமராவை கண்டுபிடித்து விடலாம் ஹிடன்டிவைஸ் டிடெக்டர் கேமரா(ஆண்ட்ராய்டு) அறையில் மறைத்துவைக்கப்பட்டுள்ள ஸ்பைகேம் (அ) ஸ்பை மைக்கை கண்டுபிடிக்க உதவும் ஹிடன்டிவைஸ் டிடெக்டர் கேமரா செயலியை எளிமையாக பயன்படுத்தலாம். இந்த ஸ்பை டிடெக்டர் ஆப் எலக்ட்ரானிக் டிவைஸ்கள் வெளியிடும் […]
