செல்போனின் கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள நாடார் தெருவில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு ஹேமா என்ற மனைவியும் அஜய் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் அஜய் அப்பகுதியில் ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இதனையடுத்து அஜய் படிப்பில் கவனம் செலுத்தாமல் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகின்றது. எனவே அவரது தாய் […]
