பதின்வயதில் உள்ள ஒருவருக்கு மனநோய் உள்ளதை கண்டறிவது எப்படி? டெக்ஸ்ட்டாரீனியா டெக்ஸ்ட்டாரீனியா என்பது இப்போது அதிகமாக பதின்வயதினர் மற்றும் இளைஞர்கள் இடையே இருக்கும் மனநோய் ஆகும். இந்நோய் உள்ளவர்களால் மின்னணு கருவிகளை அதிகம் பயன்படுத்தாமல் இருக்கமுடியாது. நாளொன்றுக்கு இவர்கள் பலமணி நேரம் செல்பேசி திரையையே பார்த்துக்கொண்டு இருப்பார்கள். மன அழுத்தம் நன்றாக பேசிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்த பதின்வயதில் இருக்கும் ஒரு வளர் இளம் பருவ சிறுவனோ, சிறுமியோ யாருடனும் அதிகம் பேசாமல், விளையாட்டு, படிப்பு […]
